உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

அலையாத்திப் புடைவிழியன்

Asian Bockadam

Cerberus rynchops

குறைந்த கவலை

அலையாத்திப் புடைவிழியன்
Swati Sidhu · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

அலையாத்திப் புடைவிழியன் என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு ஆகும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் கடலோரப்பகுதிகளில் காணப்படும். இவற்றின் ஆங்கிலப்பெயரின் தமிழாக்கமாக நாய்த்தலையன் அல்லது உவர்நீர் நாய்த்தலையன் என்றும் பயன்படுத்துவதுண்டு.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Cerberus rynchops — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): அலையாத்திப் புடைவிழியன் — CC BY-SA 4.0