
7 படங்கள்
கண்ணோட்டம்
பூம்புல் என்பது வெப்பமண்டல அமெரிக்காவை, குறிப்பாக பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவரமாகும். இது பல பகுதிகளில் ஒரு ஆக்கிரமிப்பு உயிரனமாக உள்ளது. இது 0.5-1 மீ உயரம்வரை வளரும் செடி ஆகும் இதன் இலைகள் 2-6 செ.மீ நீளத்தில் முட்டை வடிவமானதாக இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை முதல் மெல் ஊதா வரை இருக்கும்.