உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கருந்தொண்டைச் சில்லை

Black-Throated Munia

Lonchura kelaarti

குறைந்த கவலை

கருந்தொண்டைச் சில்லை
sunnyjosef · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கருந்தொண்டைச் சில்லை தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஒரு பசாரிபார்மிசு வரிசையை சார்ந்த சிற்றினம் ஆகும். இவை தென்மேற்கு இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையிலும் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Black-throated munia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கருந்தொண்டைச் சில்லை — CC BY-SA 4.0