
7 படங்கள்
கண்ணோட்டம்
பஞ்சகன்னி உவா, சாம்பல் அல்லது வெளிறிய பழுப்பு நிறப்புறத்தோற்றத்தைக் கொண்ட ஒரு நடுத்தர மரமாகும். இதன் இலைகள் நெடுவேல் வடிவில் ஈர்க்குகளுடன் கூடியதாகும். இம்மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் குஞ்சகங்களாக அமையப்பட்டவை. இப்பூக்கள் கோடை காலங்களில் பூப்பவையாகும்.