
6 படங்கள்
கண்ணோட்டம்
இடம்புரி அல்லது இந்திய திருகு மரம் எனப்படுவது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென் சீனா, மலாய், ஜாவா, சவுதி அரேபியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் ஆகும். இத்தாவரத்தில் உள்ள சிவப்பு நிறப்பூவின் மகரந்தத்தை தேன்சிட்டு விரும்பி உண்ணும்.