உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இசபெல்லின் புதர்ச்சிட்டு

Isabelline Wheatear

Oenanthe isabellina

குறைந்த கவலை

இசபெல்லின் புதர்ச்சிட்டு
Lip Kee Yap · CC BY-SA 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இசபெல்லின் புதர்ச்சிட்டு ஒரு தொல்லுலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த மசகேபிடீ (Muscicapidae) சிட்டு வகைப் பறவையாகும். இது வலசை போகும் இயல்பூக்கம் உடைய, பூச்சிகளை உண்ணும் பறவை. தெற்கு உருசியா தொடங்கி மத்திய ஆசியா வழியாக வடக்கு பாகிஸ்தான் வரை காணப்படும் ஸ்டெப்பிப் புல்வெளிகளே இவற்றின் இனப்பெருக்க உறைவிடங்களாகும். குளிர்காலங்களில் இவை ஆப்பிரிக்காவிற்கும் வட இந்தியாவிற்கும் வலசை வருகின்றன; தமிழ்நாட்டில் இப்புதர்ச்சிட்டுகளை நீலகிரி, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Isabelline wheatear — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இசபெல்லின் புதர்ச்சிட்டு — CC BY-SA 4.0