உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

காட்டுப் பக்கி

Jungle Nightjar

Caprimulgus indicus

குறைந்த கவலை

காட்டுப் பக்கி
Divya Mudappa · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

காட்டுப் பக்கி (கேப்ரிமுல்கசு இண்டிகசு) என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் ஒரு வகை இரவு பக்கி பறவை சிற்றினம் ஆகும். இது முக்கியமாகக் காடுகளின் ஓரங்களில் காணப்படுகிறது. இவை இங்கு அந்தி வேளையில் காணப்படுகிறது. இது மற்றும் தொடர்புடைய இரவு பக்கிகளை வகைப்படுத்தி அறிதல் மிகவும் சிக்கலானது. இது முன்பு சாம்பல் பக்கி அல்லது இந்தியக் காட்டுப் பக்கி என்று அழைக்கப்பட்டது. சில சமயங்களில், கிழக்கு ஆசிய சாம்பல் பக்கின் துணையினமாகக் கருதப்பட்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (TA): காட்டுப் பக்கி — CC BY-SA 4.0