உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

காட்டு மா

ඇටඹ Mangifera zeylanica

Mangifera zeylanica

பாதிக்கப்படக்கூடியதுஅகணிய

காட்டு மா
Asit K. Ghosh Thaumaturgist · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

காட்டு மா Mangifera zeylanica எனப்படுவது மிக உயரமாக வளரும் மாவினத் தாவரம் ஒன்றாகும். இது இலங்கைக்கு அகணியமான தாவரம். இலங்கையின் உலர் வலயத்திலும் தாழ்நில ஈரவலயத்திலும் இத்தாவரம் காணப்படுகிறது. சிங்கராஜக் காட்டிலும் இதன் மிகப் பெரிய மரங்கள் காணப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Mangifera zeylanica — CC BY-SA 4.0
  2. Wikipedia (SI): ඇටඹ — CC BY-SA 4.0
  3. Wikipedia (TA): காட்டு மா — CC BY-SA 4.0