7 படங்கள்
கண்ணோட்டம்
கல்லுக்குருவி என்பது குருவியளவு உள்ள ஒரு பறவையாகும். இது மேற்காசியா, நடு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை இணை இணையாகச் கிராமப் புறங்களில் சுற்றக்கூடியது.
Pied Bushchat
Saxicola caprata
குறைந்த கவலை