உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

குன்றி

Rosary Pea

Abrus precatorius

குன்றி
Forest & Kim Starr (USGS) · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

குன்றுமணி அல்லது குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு கொடித் தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும். இதன் வேறு பெயர்கள்: குன்றி, குண்டு மணி, மனோசீலை, குன்று மணி, குன்றி வித்து. சிலர் நண்டின் கண்களுக்கு இதனை ஒப்பிடுவர். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் ஏற்படும் புகைகை சுவாசிப்பதனால் நரம்பியல் சம்பந்தப்பட்ட சில நோய்களுக்கு காரணமாக உள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Abrus precatorius — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): குன்றி — CC BY-SA 4.0