உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

உரோசுடெல்லுலேரியா புரோகம்பென்சு

Rostellularia procumbens

Rostellularia procumbens

உரோசுடெல்லுலேரியா புரோகம்பென்சு
no rights reserved, uploaded by Takashi KOIKE · CC0 1.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

உரோசுடெல்லுலேரியா புரோகம்பென்சு என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “உரோசுடெல்லுலேரியா” பேரினத்தின், ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1847 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்தியா, சீனா, இலங்கை, வியட்நாம், தாய்லாந்து போன்ற சில நாடுகளின் அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. சீனமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Rostellularia procumbens — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): உரோசுடெல்லுலேரியா புரோகம்பென்சு — CC BY-SA 4.0