உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கருஞ்சிவப்பு மரங்கொத்தி

Rufous Woodpecker

Micropternus brachyurus

குறைந்த கவலை

கருஞ்சிவப்பு மரங்கொத்தி
Prajwalkm · CC BY-SA 3.0

கண்ணோட்டம்

கருஞ்சிவப்பு மரங்கொத்தி என்பது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர அளவிலான பழுப்பு மரங்கொத்தி ஆகும். குறுகிய அலகு உடைய இது சிறு பூச்சிகள், குறிப்பாக எறும்புகள் மற்றும் கரையான்கள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. இவை புதர்கள், பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இது ஒரு மரங்கொத்தி பறவை சிற்றினமாகும். எறும்புகள் கூடுகட்டிவாழும் மரங்களில் எறும்புகள் கூடுள்ள பகுதியிலேயே குடைந்து பொந்து அமைத்து கூடுகட்டுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Rufous woodpecker — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கருஞ்சிவப்பு மரங்கொத்தி — CC BY-SA 4.0