உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செம்படி

Satinleaf

Chrysophyllum oliviforme

குறைந்த கவலை

செம்படி
KATHERINE WAGNER-REISS · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தாமிர இலை அல்லது செம்படி என்பது புளோரிடா, பஹாமாஸ், பெரிய அண்டிலிசு, பெலிஸ் ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான மரம் ஆகும். இது டாம்சன் பிளம், காட்டு நட்சத்திர ஆப்பிள், குங்குமப்பூ மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரத்து இலைகளின் தனித்துவமான நிறங்களிலினால் இதற்கு "சாடின் லீஃப்" என்ற பெயர் வந்தது. இதன் இலையின் மேற்பகுதி அடர் பச்சை நிறத்திலும், அடிப்பகுதி வெளிர் பழுப்பு அல்லது செம்பு நிறத்தில் இருக்கும். இந்த தனித்துவமான தோற்றம், இதை மிகவும் அழகியல் ரீதியாக விரும்பத்தக்க மரமாக ஆக்குகிறது, இது பொதுவாக முற்றங்கள் மற்றும் பொது இடங்களில் ஒரு அலங்கார மரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Chrysophyllum oliviforme — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செம்படி — CC BY-SA 4.0