உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

யசுட்டிசியா செண்டருசா

White Justicia

Justicia gendarussa

யசுட்டிசியா செண்டருசா
Francisco Manuel Blanco (O.S.A.) · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

யசுட்டிசியா செண்டருசா என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “யசுட்டிசியா” பேரினத்தில், 917 இனங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. முன்பு இப்பேரினத்தின் பெயர் Gendarussa என்பதாகும். அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. புவியின் ஐந்து கண்டங்களிலும் இத்தாவரயினம் காணப்படுகிறது. இத்தாவரம், ஆஸ்துமா, அழற்சி நோய் ஆய்வுகளில் பயனாகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Justicia gendarussa — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): யசுட்டிசியா செண்டருசா — CC BY-SA 4.0