உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெள்ளை மந்தி

හැලි වඳුරා

Semnopithecus priam

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

வெள்ளை மந்தி
Charles J. Sharp · CC BY-SA 4.0

கண்ணோட்டம்

வெள்ளை மந்தி ஒரு பழைய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை தற்போது அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ளன. இவை தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறன. இவற்றில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவைஇந்திய வெள்ளை மந்தி
இலங்கை வெள்ளை மந்தி

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Tufted gray langur — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெள்ளை மந்தி — CC BY-SA 4.0