கண்ணோட்டம்
திருவிதாங்கூர் பறக்கும் அணில் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் பறக்கும் அணில் இனம் ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வினம், 1989-இல் 100 ஆண்டுகள் கழித்து மீண்டும் மைசூர் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்களால் அடையாளம் காணப்பட்டது.
පුංචි හම්බාවා හීන් හම්බාවා
Petinomys fuscocapillus
குறைந்த கவலை