உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கந்து கஸ்தூரி

කපුකිනිස්ස Abelmosk

Abelmoschus moschatus

குறைந்த கவலை

கந்து கஸ்தூரி
Francisco Manuel Blanco (O.S.A.) · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கந்துகஸ்தூரி என்ற இந்த தாவரம் வாசனையுள்ள ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். மால்வேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இது இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இவற்றின் விதைகள் இனிப்பு சுவை கொண்டது. பூக்கள் கனரக சுகந்தம் கொண்டு மணம் வீசக்குக்கூடியது. இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Abelmoschus moschatus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கந்து கஸ்தூரி — CC BY-SA 4.0