
6 படங்கள்
கண்ணோட்டம்
மலை உழவாரன் என்பது உழவாரன் இனப் பறவைகளில் ஒன்றாகும். இவை சிறிய கால்களை உடையன. இதன் மூலம் செங்குத்தான பரப்புக்களை பற்றிப் பிடிக்கின்றன. இதன் அறிவியற் பெயர் புராதன கிரேக்கப் பெயரான "απους" (apous) என்பதிலிருந்த உருவாகியது. இதன் அர்த்தம் "கால்கள் அற்று" என்பதாகும். இவை ஒருபோதும் தரையில் விருப்பத்தோடு தங்குவதில்லை.