உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வரி மார்பு கருங்காடை

Barred Buttonquail

Turnix suscitator

குறைந்த கவலை

வரி மார்பு கருங்காடை
Tisha Mukherjee · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வரி மார்பு கருங்காடை (தர்னிக்சு சுசிடேட்டர் ) என்பது கருங்காடை சிற்றினமாகும். இது உண்மையான காடை போன்ற, ஆனால் தொடர்பில்லாத பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிறிய பறவையாகும். இந்த சிற்றினம் இந்தியாவிலிருந்து வெப்பமண்டல ஆசியா முழுவதும் தெற்கு சீனா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு வரை வாழ்கிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Barred buttonquail — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வரி மார்பு கருங்காடை — CC BY-SA 4.0