உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

காட்டாமணக்கு

Bellyache Bush

Jatropha gossypiifolia

குறைந்த கவலை

காட்டாமணக்கு
J.M.Garg · CC BY-SA 4.0

கண்ணோட்டம்

காட்டாமணக்கு அல்லது முள்கத்திரி இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த
கள்ளி போன்ற தோற்றம் கொண்ட ஆமணக்குக் குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் வட அமெரிக்கப் பகுதியில் அமைந்துள்ள மெக்சிக்கோ பகுதியாகும். இத்தாவர விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயை சில நாடுகளில் பயோடீசலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Jatropha gossypiifolia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): காட்டாமணக்கு — CC BY-SA 4.0