
8 படங்கள்
கண்ணோட்டம்
கருங்குருகு இந்தியாவின் தமிழ்நாடுப் பகுதியைச் சார்ந்த இப்பறவை குறைந்த தூரம் இடம்பெயரும் தன்மை கொண்ட பறவையாகும். இவை பொதுவாக இலங்கை, ஆசியாவைன் வெப்பப்பகுதி, வங்காளதேசம், பாக்கித்தான், சீனா, இந்தோனேசியா, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் இனபெருக்கம் செய்கிறது.
நீளமான கழுத்தும், நீளமான மஞ்சள் நிற அலகுடன் 58 செமீ நீளத்துடன் காணப்படுகிறது. இவற்றில் ஆண் இனம் உடல் முழுவடும் கருப்பு நிறத்துடம் நீண்ட மஞ்சள் அலகுடம் காணப்படும். பெண் பறவை அடர் பழுப்பு நிற கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இவை அதன் கூடுகளை இலை தளைகளைக் கொண்டு புதர், அல்லது மரத்தின் கிளைகளில் கூடுகட்டுகிறது.