உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இரட்டைவால் குருவி

කළු කවුඩා Black Drongo

Dicrurus macrocercus

குறைந்த கவலை

இரட்டைவால் குருவி
Swardeepak · CC BY-SA 4.0

கண்ணோட்டம்

இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி, கருங்குருவி, கருவாட்டுக் குருவி, மாட்டுக்காரக் குருவி, வெட்டுவலியான் குருவி, நீண்டவால் குருவி, வழியான் குருவி, ஆனைச் சாத்தான் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என மா. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார். இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Black drongo — CC BY-SA 4.0
  2. Wikipedia (SI): කළු කවුඩා — CC BY-SA 4.0
  3. Wikipedia (TA): இரட்டைவால் குருவி — CC BY-SA 4.0