9 படங்கள்
கண்ணோட்டம்
வெண்தோள் கழுகு அல்லது பூஞ்சைப் பருந்து [Booted eagle ] ஒரு நடுத்தர அளவு கொண்ட இரு வகை உருவத் தோற்றங்களுடன் காணப்படக்கூடிய ஓர் ஊனுண்ணிப் பறவையாகும். அக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இது, ஒரு வலசை போகும் கழுகாகும்.
Booted Eagle
Hieraaetus pennatus
குறைந்த கவலை