உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பழுப்புத்தலைக் கடற்காக்கை

Brown-Headed Gull

Chroicocephalus brunnicephalus

குறைந்த கவலை

பழுப்புத்தலைக் கடற்காக்கை
Mvshreeram · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பழுப்புத்தலைக் கடற்காக்கை சிறிய வகை கடற்பறவையான இது மத்திய ஆசியாவின் பீடபூமிப் பகுதிகளில் அமைந்துள்ள தஜிகிஸ்தான் பகுதியிலும் மங்கோலியா நாட்டின் உட்பகுதிகளிலும் அதிகமாக வாழுகிறது. இவை மழைக்காலங்களில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள ஏரிகள், கடற்கறையின் ஓரப்பகுதிகளில் வாழுகிறது. லோரா இனத்தைச் சார்ந்த இவற்றில் பல பிரிவுகள் உள்ளன.
இவை பொதுவாக ஏரிப்பகுதிகளில் அமைந்துள்ள சதுப்புநிலங்களில் நாணல் படுக்கையில் தான் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர் காலத்தின் மாலை நேரங்களில் உணவு தேடும்போது இரண்டும் கூடும் நிகழ்வு நடக்கிறது. இப்பறவை ஒரு கடல்பறவையாக இருந்தாலும் கடற்கரையோரங்களில் அரிதாகவே காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Brown-headed gull — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பழுப்புத்தலைக் கடற்காக்கை — CC BY-SA 4.0