உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கிடைச்சி

Budda Pea

Aeschynomene indica

குறைந்த கவலை

கிடைச்சி
Macleay Grass Man · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கிடைச்சி இத்தாவரயினம், பபேசியே குடும்ப இனங்களில் ஒன்றாகும். இது மத்திய அமெரிக்கா, மூலிகையாகும். இது 30 செண்டிமீட்டர் முதல் 2.5 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையதாகும். ஒரு வருடாந்திர, வற்றாத துணைப் புதர் ஆகும். இதன் தண்டு பொதுவாக மெல்லியதாகவும், அரை சென்டிமீட்டர் அகலமாகவும் இருக்கும். ஆனால் அடிவாரத்தில் 2.5 சென்டிமீட்டர் அகலம் வரை தடிமனாக வளரக்கூடியது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Aeschynomene indica — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கிடைச்சி — CC BY-SA 4.0