
9 படங்கள்
கண்ணோட்டம்
கொக்கோ ஆங்கிலம்: cocoa tree என்பது சிறிய மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும் அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.