உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மெழுகுவர்த்தி மரம்

Candle Tree

Parmentiera cereifera

குறைந்த கவலை

மெழுகுவர்த்தி மரம்
Cyndy Sims Parr · CC BY-SA 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மெழுகுவர்த்தி மரம் சிறுமரம். இதன் பட்டை கரடுமுரடாக இருக்கும். இதில் இரட்டை அல்லது மூன்று கூட்டிலைகள் உள்ளன. மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளின் தண்டுப் பகுதியிலும் பூக்கள் வருகின்றன. இவைகள மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளிலும் தொங்கிக் கொண்டு இருக்கும். இது ஒன்று முதல் 3 அடி நீளம் இருக்கும். இவற்றில் ஆப்பிள் பழத்தின் வாசனை இருக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Parmentiera cereifera — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மெழுகுவர்த்தி மரம் — CC BY-SA 4.0