உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நாமக்கோழி

Common Coot

Fulica atra

குறைந்த கவலை

நாமக்கோழி
Alexis Lours · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நாமக்கோழி என்பது ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே குடும்பத்தைச்சேர்ந்த வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கோழி ஆகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது மெல்லிய கறுத்த உடலையும், பளபளப்பான கறுப்பு தலையையும் கொண்டிருக்கும். இதன் நெற்றிக் கேடயம் நாமம் போல வெண்மையாக இருக்கும். இதன் அலகு வெள்ளையாக இருக்கும். பாலினங்களிடையே பெரிய வேறுபாடு இல்லை. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நாம்கோழி இனங்கள் காணப்படுகின்றன. என்றாலும் தென் அமெரிக்காவில் வாழும் நாமக்கோழி இனங்கள் பெரியவை.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Eurasian coot — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நாமக்கோழி — CC BY-SA 4.0