
7 படங்கள்
கண்ணோட்டம்
மாம்பழச்சிட்டு அல்லது மஞ்சள் சிட்டு என்பது வெப்பமண்டல இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தெற்காசியா முழுவதும் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும். இப்பறவைகளின் இறகுகளில் மாறுபாடுகள் உள்ளன, அவற்றில் சில துணையினங்களாக குறிப்பிடப்படுகின்றன.