உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பவளக்காலி

Common Redshank

Tringa totanus

குறைந்த கவலை

பவளக்காலி
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பவளக்காலி அல்லது பவழக்காலி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் பறவை. இது கரைப்பறவை வகையைச் சேர்ந்தது. இனப்பெருக்க காலத்தில் இதன் சிறகுத் தொகுதி பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். பிற காலங்களில் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். செங்கால்களைக் கொண்ட இப்பறவையின் அலகுமுனை கறுப்பு நிறத்தில் இருக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Common redshank — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பவளக்காலி — CC BY-SA 4.0