உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கொண்டை பாம்புண்ணிக் கழுகு

Crested Serpent-Eagle

Spilornis cheela

குறைந்த கவலை

கொண்டை பாம்புண்ணிக் கழுகு
Yathin S Krishnappa · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பாம்புண்ணிக் கழுகு இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகளில் நடுத்தர தோற்றம் கொண்ட பறவையாகும். ஆசியாக் கண்டத்தில் வெப்ப மண்டலப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளிலும், தென்கிழக்காசியா, கிழக்காசியா, போன்ற பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவை பார்ப்பதற்கு அந்தமான கழுகைப்போலும், நிகோபார் தீவுக் கழுகைப் போலும் தோற்றம் கொண்டது. இப்பறவை பாம்புகளைப்பிடித்து உண்பதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது. பிலிபைன்சு கழுகும் இவ்வினத்தை ஒத்ததாக உள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Crested serpent eagle — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கொண்டை பாம்புண்ணிக் கழுகு — CC BY-SA 4.0