உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

டன்லின் உள்ளான்

Dunlin

Calidris alpina

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

டன்லின் உள்ளான்
Charles Homler d/b/a FocusOnWildlife · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

டன்லின் உள்ளான் என்பது ஒரு சிறிய பறவை இனம் ஆகும். இது முதலில் 1531-1532 இல் பதிவு செய்யப்பட்டது. இதன் ஆங்கிலப் பெயரான டன்லின் என்பதில் உள்ள டன், என்பதற்கு "மந்தமான பழுப்பு" என்று பொருளாகும், -லிங் என்ற பின்னொட்டுக்கு நபர் அல்லது பொருள் என்பது பொருளாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Dunlin — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): டன்லின் உள்ளான் — CC BY-SA 4.0