உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

புளோடோசஸ் கேனியஸ்

Eel Catfish

Plotosus canius

குறைந்த கவலை

புளோடோசஸ் கேனியஸ்
Vaikoovery · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

புளோடோசசு கேனியசு என்பது இந்தியப் பெருங்கடல், மேற்கு அமைதிப் பெருங்கடல், நியூ கினியாவை பூர்வீகமாகக் கொண்ட புளோடோசசு பேரினத்தைச் சேர்ந்த விலாங்கு வால் கெளுத்தி மீன் சிற்றினமாகும். இவை கடல் நீர், நன்னீர், உப்பு நீர்நிலைகளில் காணப்படும் வெப்பமண்டல மீனாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Plotosus canius — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): புளோடோசஸ் கேனியஸ் — CC BY-SA 4.0