
9 படங்கள்
கண்ணோட்டம்
கிளைரிசிடியா (glyricidia septum)ஒரு பசுந்தழை உரமாகும். நவீன வேளாண்மையில் கிளைரிசிடியா என்ற லெகும் குடும்ப தாவரம் அதிக அளவு (நைட்ரஜன்) தன்னுள்ளே கொண்டுள்ளது. இது கிளைரிசிடியா பேரினத்தின் வகைமைத் தாவர இனமாகும் peerinaththil adangkumஇது பொதுவாக தமிழகத்தில் புன்செய் நிலங்கள் மற்றும் வேலி ஓரங்களில் காணப்படும். இதில் 2.2 - 2.7 % தழைச்சத்து நிறைந்துள்ளது.