உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செம்மயிற்கொன்றை

Flamboyant

Delonix regia

குறைந்த கவலை Introduced

செம்மயிற்கொன்றை
Averette · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செம்மயிர்க்கொன்றை வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது, மயிர்க்கொன்றை, மயிற்கொன்றை, மேமாதப்பூ மரம் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இம் மரத்தை அறிமுகப்படுத்திய பிலிப்பே டி லாங்வில்லியேர்ஸ் டி பொயின்சி என்பவரின் பெயரில் இதனை ஆங்கிலத்தில் ரோயல் பொயின்சியானா என அழைப்பதுண்டு.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Delonix regia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செம்மயிற்கொன்றை — CC BY-SA 4.0