உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சாம்பல் உப்புக் கொத்தி

Grey Plover

Pluvialis squatarola

பாதிக்கப்படக்கூடியது

சாம்பல் உப்புக் கொத்தி
Chuck Homler, Focus On Wildlife · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சாம்பல் உப்புக்கொத்தி என்பது ஆர்க்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்வதும், உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்புடைய ஒரு உப்புக்கொத்தி ஆகும். இது நீண்ட தூரம் வலசை போகும் இனமாகும். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் கடலோரங்களில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Grey plover — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சாம்பல் உப்புக் கொத்தி — CC BY-SA 4.0