உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பருத்த அலகு ஆலா

Gull-Billed Tern

Gelochelidon nilotica

குறைந்த கவலை

பருத்த அலகு ஆலா
Eric Kershner/USFWS · CC BY 2.0

கண்ணோட்டம்

பருத்த அலகு ஆலா என்பது லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா. இவ்வகை ஆலா இனங்கள் ஐரோப்பா, ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பறவை 'ஆப்பிரிக்க யுரேசிய வலசை போகும் நீர்ப்பறவைகள் காத்தலுக்கான ஒப்பந்தத்தின்' (AEWA) கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Gull-billed tern — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பருத்த அலகு ஆலா — CC BY-SA 4.0