உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பனங்காடை

Indian Roller

Coracias benghalensis

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

பனங்காடை
Mahmadanesh · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும். இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து மற்றும் உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Indian roller — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பனங்காடை — CC BY-SA 4.0