உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஊமத்தை

Jimsonweed

Datura stramonium

ஊமத்தை
No machine-readable author provided. Taka assumed (based on copyright claims). · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஊமத்தை என்பது ஒரு தாவர இனம். இதன் பூவின் பெயர் ஊமத்தம். இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது. இது பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது ஆகும். இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Datura stramonium — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஊமத்தை — CC BY-SA 4.0