உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பெடாலியம்

Large Caltrops

Pedalium murex

பெடாலியம்
Marco Schmidt [1] · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பெடாலியம் (Pedalium) என்பது பெடாலியேஸியே தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பேரின தாவரம் ஆகும். இதில் பெடாலியம் முரெக்ஸ் என்ற ஒரு இனம் மட்டும் உள்ளது. இத்தாவரம் இந்தியா, இலங்கை, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Pedalium — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பெடாலியம் — CC BY-SA 4.0