உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கேரள கொண்டைக் கழுகு

Legge’s Hawk-Eagle

Nisaetus kelaarti

கேரள கொண்டைக் கழுகு
Yathin S Krishnappa · CC BY-SA 3.0

கண்ணோட்டம்

கேரள கொண்டைக் கழுகு என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவையாகும். இது எல்லா கழுகுகளையும் போலவே, பாறுக் குடும்பத்தில் உள்ளது. இது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வரை இந்திய துணைக்கண்டத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் சிற்றினப் பெயரான கெளார்தி என்பது மருத்துவர்-விலங்கியல் நிபுணரான இ. எப் கெலார்ட்டைக் கெளரவிக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Legge's hawk-eagle — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கேரள கொண்டைக் கழுகு — CC BY-SA 4.0