உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வருகமஞ்சள்

Lipsticktree

Bixa orellana

குறைந்த கவலை Introduced

வருகமஞ்சள்
Wikimedia Commons contributor · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வருகமஞ்சள், அல்லது மந்திரவஞ்சி இது ஓர் புதர் போல் வளர்ந்து பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இது ஒரு முலிகைத் தாவரம் ஆகும். இதன் சாயம் கொண்டு உதட்டுச் சாயம் செய்யவும், உடலில் மேல் பூச்சு பூசிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மற்றும் கரிபியன் பகுதிகளில் கானப்படுகிறது. இத்தாவரம் இந்தியாவிலும் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Bixa orellana — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வருகமஞ்சள் — CC BY-SA 4.0