உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மலபார் டேனியோ

Malabar Danio

Devario malabaricus

குறைந்த கவலை

மலபார் டேனியோ
Original uploader was Przemysław Malkowski (Pmalkowski at en.wikipedia) · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மலபார் டேனியோ என்பது மின்னோ குடும்பத்தைச் சேர்ந்த (சைப்ரினிடே) வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் மீன் சிற்றினம் ஆகும். இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள நிலப் பகுதியில் தோன்றிய இந்த மீன், மீன் வர்த்தகம் மூலம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. இது அதிகபட்சமாக 6 அங் (15 cm) நீளம் வரை வளரும் ஆனால் வீட்டுக் காட்சியகத்தில் அரிதாக 4 அங் (10 cm) விட அதிகமாக வளருகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Malabar danio — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மலபார் டேனியோ — CC BY-SA 4.0