உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தீக்காக்கை

Malabar Trogon

Harpactes fasciatus

குறைந்த கவலை

தீக்காக்கை
Male_Malabar_Trogon.jpg: Cks3976 (Subramanya CK ) derivative work: Praveenp (Uploaded with derivativeFX) · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தீக்காக்கை அல்லது மலபார் தீக்காக்கை என்பது திரோகன் குடும்பத்தைச் சார்ந்த பறவை இனமாகும்த. இது இந்தியா, இலங்கை காடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிலபகுதிகளில் உள்ள மலைக் காடுகளில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Malabar trogon — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): தீக்காக்கை — CC BY-SA 4.0