உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பிரெம்னா செர்ராட்டிஃபோலியா

Malbau

Premna serratifolia

குறைந்த கவலை

பிரெம்னா செர்ராட்டிஃபோலியா
Tauʻolunga · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பிரெம்னா செர்ராட்டிஃபோலியா ஒரு சிறிய மரவகை அல்லது சிறு செடி. லாமியேசியே என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. மே மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடைய பூத்து காய்த்து கனியாகும். பூக்கும் பருவங்களில் அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப் பூச்சிகளையும், தேனி, குளவி இனங்களையும், கவர்ந்திழுக்கும். இதன் பூத்த இனங்கள் ப்ரிம்னா கோரிம்போசா, ப்ரிம்னா இன்டக்ரிஃபோலியா மற்றும் ப்ரிம்னா அப்டியுஸிஃபோலியா ஆகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Premna serratifolia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பிரெம்னா செர்ராட்டிஃபோலியா — CC BY-SA 4.0