உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

காட்டு வாத்து

Mallard

Anas platyrhynchos

குறைந்த கவலை

காட்டு வாத்து
This picture was realized by Richard Bartz by using a Canon EF 70-300mm f/4-5.6 IS USM Lens · CC BY-SA 2.5
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

காட்டு வாத்து என்பது அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மிதவெப்பமண்டல மற்றும் அயன அயல் மண்டலங்களில் இனப்பொருக்கம் செய்ய வலசை போகின்றன. இவை ஐரோப்பா, வட ஆசியா, லடாக், திபெத்து முதலிய இடங்களிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகின்றன. இவை ஆவுத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட "அனாட்டினே" துணை இனப் பறவையாகும். இவ்வாத்து "அனாட்டிடே" குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Mallard — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): காட்டு வாத்து — CC BY-SA 4.0