உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கழற்சி

Nickernut

Guilandina bonduc

குறைந்த கவலை

கழற்சி
Pancrat · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கழற்சி என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது பெரு வெப்ப மண்டல பகுதிகளில் பரவியுள்ளது. இந்தக் கொடிதாவரமானது 6 m (20 அடி) நீளத்தை அடைந்து மரங்கள் போன்ற பிற தாவரங்கள் மீது ஏறி படரும் ஒரு மரமயவேறி ஆகும். இதன் தண்டுகள் வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். இதன் 2 cm (0.8 அங்) அளவுள்ள சாம்பல் நிற விதைகள், கழற்சிக்காய் என அழைக்கப்படுகின்றன. இந்த விதைகள் நீரில் மிதக்ககூடியவை என்பதால் கடல் நீரோட்டங்களால் கொண்டு செல்லும் அளவுக்கு நீடித்து இருக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Guilandina bonduc — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கழற்சி — CC BY-SA 4.0