உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செந்தலைப் பூங்குருவி

Orange-Headed Thrush

Geokichla citrina

குறைந்த கவலை

செந்தலைப் பூங்குருவி
JJ Harrison (https://www.jjharrison.com.au/) · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செந்தலைப் பூங்குருவி இது தென்கிழக்காசியாவின் இந்தியத் துணைக்கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படும் பறவை இனமாகும். இது குருவியினம் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மாவட்டமான ஈரோடு மாவட்டத்தின் தமிழக எல்லையும் கர்நாடக எல்லையும் சேரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளின் காணப்படுகிறன. மேலும் இப்பறவையினம் வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து, இலாவோசு, கம்போடியா, ஆங்காங், மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Orange-headed thrush — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செந்தலைப் பூங்குருவி — CC BY-SA 4.0