உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தோல்குருவி

Oriental Pratincole

Glareola maldivarum

குறைந்த கவலை

தோல்குருவி
JJ Harrison (https://www.jjharrison.com.au/) · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தோல்குருவி என்பது கிளாரியோலிடீ எனப்படும் தோல்குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கரைப்பறவை. கரைப்பறவை என வகைப்படுத்தப்பட்டு இருப்பினும் நீண்ட கூறிய இறக்கைகள், பிளவுபட்ட வால், பறக்கும்போதே உணவைப் பிடிக்கும் இயல்பு ஆகிய பண்புகள் இதைத் தகைவிலான் எனத் தோன்ற வைக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Oriental pratincole — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): தோல்குருவி — CC BY-SA 4.0