உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கூர்வாய் அழகுத் தவளை

Ornate Narrow-Mouthed Toad

Microhyla ornata

குறைந்த கவலை

கூர்வாய் அழகுத் தவளை
L. Shyamal · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கூர்வாய் அழகுத் தவளை. என்பது தெற்காசியாவில் காணப்படும் ஒரு வகை கூர்வாய்த் தவளை ஆகும். இந்த நீர்நில வாழ்வனமானது காஷ்மீர், நேபாளம், தீபகற்ப இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலங்கை, வங்கதேசம் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது. இது முன்னர் மைக்ரோஹைலா ஃபிசிப்சை ஒத்ததாக கருதப்பட்டது; எனவே, இதன் வேறு பொதுவான பெயர்கள் வேறு எந்தவொரு இனத்தையும் குறிக்கலாம்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Microhyla ornata — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கூர்வாய் அழகுத் தவளை — CC BY-SA 4.0